அல்-கபீர் (பெரியவன்)
இதை அதிக அதிகமாக ஓதி வருபவர்கள் இறை ஞானம் பெற்று, தீயவர்களிடமிருந்து விடுபடுவர். அவர்களுடைய மதிப்பு உயரும்,
அல்-ஹாபீஃஸ் (காப்பாற்றுவோன்)
இதனை ஓதுபவர்கள் விபத்திலிருந்தும், வனவிலங்குகளிடமிருந்து காப்பாற்றப்படுவார்கள். இறைகாவல் எப்பொழுதும் இருக்கும். தீமை அகலும், ஆபத்துக்கள் நீங்கும்.
அல்-முகீத் (உறுதிப்படுத்துவோன்)
இதை ஓதுபவர்கள் நோன்பு நோட்கும் ஆற்றல் பெறுவர், அயச்சம் அகலும், வறுமை, தீயகுணம், பீடை அகலும். சகல நோய்களும் நீங்கும்.
இதை ஓதுபவருக்கு எல்லா தீமைகளிலிருந்தும் பாதுகாப்பு பெறுவர். அச்சம் பயம் அகலும், தொற்று நோய்கள் அகலும்.
அல்-ஜலீல் (உயர்வானவன்)
இதை ஓதுபவர்கள் தீங்கிலிருந்து பாதுகாப்பு பெறுவர், இறையருள் கிட்டும், கண்ணியம் ஏற்படும்.
அர்-ரகீப் (கவனிப்பவன்)
இதை ஓதுபவருக்கு பரக்கத் ஏற்படும், வேதனைகள் அகலும், நீர் நெருப்பு, பகைவர்கள், கள்வர்களிலிருந்து பாதுகாப்பு பெறுவர், பெற்றோர்கள் இதை அதிகமதிகமாக குழந்தைகள் நலமாக வாழ்வார்கள்.
அல்-முஜீப் (பதிலளிப்போன்)
இதை ஓதுபவருடைய மனைவி, மக்கள் சுற்றத்தார் நண்பர் ஆகியோர் அன்பையும், பாசத்தையும் பொழிவார்கள். நாம் இறைவனிடம் கேட்கும் துவா அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும். எப்பொழுதும் இறைகாவல் இருந்துக் கொண்டு இருக்கும்.
வாழ்க்கையில் உன்னத நிலையை அடைவார்கள்.
அரபி மற்றும் ஆங்கில எழுத்துக்களில் அல்லாவின் திருப்பெயர்கள் 99ஐ

No comments:
Post a Comment